Sunday, June 28
Shadow

விஜய் மெர்சல் ரிலீஸ்யில் சிக்கல் ஏற்பட்டுள்ளது ? படம் வெளியாகுமா ?

உலக தமிழர்கள் அனைவரும் மிகவும் இந்த தீபாவளிக்கு எதிர்பார்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது தளபதி நடிக்கும் மெர்சல் படம் தான் ஆனால் இந்த படம் வெளியாகுமா என்ற சிக்கல் தற்போது எழுந்துள்ளது காரணம் தீபாவளி முதல் திரையரங்குகள் மூடபோவதாக திரையரங்க உரிமையாலர்சங்கம் முடிவு எடுத்துள்ளது.

கேளிக்கை வரி சதவீதம் அதிகம் செய்த இந்த தமிழக அரசை கண்டித்து இந்த போராட்டம் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர் இதனால் இந்த பிரச்சனை ஏற்கனவே கொழுந்து விட்டு எரிகிறது இன்று சென்னையில் உள்ள மல்டி ப்ளக்ஸ் என்று சொல்லும் ஐநாக்ஸ் மற்றும் பி.வி.ஆர் நேற்று நள்ளிரவு முதல் மூடிவிட்டார்கள் இந்த சூழ்நிலையில் இன்று தமிழக ஒருகிணைந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது இதனால் விஜய் நடிக்கும் மெர்சல் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply