Saturday, April 18
Shadow

Tag: #mersal #vijay #Diwali #atlee #muraliramasamy #kajal #sjsurya #samantha #nithyamenon #kovaisarala #vadivelu

விஜய் மெர்சல் ரிலீஸ்யில் சிக்கல் ஏற்பட்டுள்ளது ? படம் வெளியாகுமா ?

விஜய் மெர்சல் ரிலீஸ்யில் சிக்கல் ஏற்பட்டுள்ளது ? படம் வெளியாகுமா ?

Latest News
உலக தமிழர்கள் அனைவரும் மிகவும் இந்த தீபாவளிக்கு எதிர்பார்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது தளபதி நடிக்கும் மெர்சல் படம் தான் ஆனால் இந்த படம் வெளியாகுமா என்ற சிக்கல் தற்போது எழுந்துள்ளது காரணம் தீபாவளி முதல் திரையரங்குகள் மூடபோவதாக திரையரங்க உரிமையாலர்சங்கம் முடிவு எடுத்துள்ளது. கேளிக்கை வரி சதவீதம் அதிகம் செய்த இந்த தமிழக அரசை கண்டித்து இந்த போராட்டம் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர் இதனால் இந்த பிரச்சனை ஏற்கனவே கொழுந்து விட்டு எரிகிறது இன்று சென்னையில் உள்ள மல்டி ப்ளக்ஸ் என்று சொல்லும் ஐநாக்ஸ் மற்றும் பி.வி.ஆர் நேற்று நள்ளிரவு முதல் மூடிவிட்டார்கள் இந்த சூழ்நிலையில் இன்று தமிழக ஒருகிணைந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது இதனால் விஜய் நடிக்கும் மெர்சல் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது....
மெர்சல் தலைப்பு கிடைக்குமா கிடைக்காதா? விஜய் மேனேஜர் சொன்னது இது தான்???

மெர்சல் தலைப்பு கிடைக்குமா கிடைக்காதா? விஜய் மேனேஜர் சொன்னது இது தான்???

Latest News
தளபதி நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு திரைக்கு வர காத்து கொண்டு இருக்கும் மெர்சல் படத்திற்கு நேற்று ஒரு பிரச்சனை வந்துவிட்டது கடந்த 2014ம் வருடமே ஒருவர் மெர்சல் தலைப்பை பதிவு செய்துவிட்டார் ஆகா படம் வருவதில் சிக்கல் என பல செய்திகள் வெளிவந்தது இது விஜய் மேனேஜரிடம் விசாரிக்கும் பொழுது அவர் கூறியது படம் நிச்சயம் தீபாவளிக்கு வரும் ஆண்டவன் இருக்கிறான் என்றார்...
அனல் பறக்கும் மெர்சல் டிசர் விமர்சனம்!!

அனல் பறக்கும் மெர்சல் டிசர் விமர்சனம்!!

Latest News
தளபதி நடிப்பில் வருகிற தீபாவளிக்கு திரையை அனல் பறக்க விடப் போகிறான் மெர்சல் என்பதை இந்த டிஷர் உறுதி செய்துவிட்டது மெர்சல் பட  டிஷர் 1.15 நிமிடத்தை கொண்டு வெளிவந்துள்ளது வந்த ஒரு மணி நேரத்தில் இணையதளத்தை  ஒரு மெர்சலாகி விட்டது அண்ணா பல்கலைகழக தேர்வு முடிவு வந்தால் எந்த அளவு இணையதளம் முக்கி முனருமோ அந்த அளவிற்கு youtube YouTube திண்டாடி போகிவிடும் போல அந்த அளவிற்கு கூட்ட நெரிசல் மெர்சல் டிசரை பார்பதற்கு!!!!! டிஷர் முழுவதும் விஜய் மட்டுமே வருகிறார். மூன்று கதாபத்திரத்தில் வருவதாக காட்டப்பட்டு உள்ளது. டிசரில் எந்த பாடலும் ஒலிக்க வில்லை ஆனால் பாடல் காட்சிகள் இடம் பெற்று உள்ளனர் டிசரில் தளபதி பேசும் வசனங்கள் அறுமை, பழிவாங்க கூடிய மாதிரியான வசனங்கள் டிஷரில் இடம் பெற்றுள்ளது பைரவா படத்தில் கையில் காசை வைத்து கொண்டு வருவார் தளபதி இதில் கண்ணாடி கோலி குண்டை உருட்டி கொண்டு டிசரின் முதல் கா...
தீபாவளிக்கு மெர்சல் செய்ய போகும் மிக பெரிய சாதனை என்ன தெரியுமா?

தீபாவளிக்கு மெர்சல் செய்ய போகும் மிக பெரிய சாதனை என்ன தெரியுமா?

Top Highlights
அட்லி விஜய் கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகும் படம் மெர்சல் இந்த படத்தி பற்றி புதுசு புதுசா தகவல்கள் தினமும் வெளியாகிகொண்டே இருக்கிறது என்று தான் சொல்லணும் இதனால் ரசிகர்களிடம் இந்த படம் மிக பெரிய எதிபார்ப்பை உண்டுபநியுள்ளது என்று சொன்னால் மிகையாகது சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீடு மிக பிரமாண்டமாக வெளியானது இது ரசிகர்களை மேலும் பரவசம் அடைந்தனர் அதை தொடர்ந்து இந்த படத்தின் தீம் மியூசிக் விரைவில் வெளியிட உள்ளனர் என்றும் பட நிறுவனம் அறிவித்துள்ளது அதோடு விரைவில் படத்தின் டீசர் வெளியிடும் உள்ளது இதெல்லாம் விட ரசிகர்களை மிகவும் மெர்சலான விஷயம் என்ன வென்றால் இந்த படம் வரும் தீபாவளிக்கு சுமார் 800 திரையரங்குகளில் வெளியிட திட்ட மிட்டுள்ளனர் தயாரிப்பு நிறுவனம் தமிழ் நாட்டில் இருப்பது மொத்தமே 11௦௦ திரையரங்குகளில் அதில் 800 திரையரங்குகள் மெர்சல் மட்டுமே வெளியாக உள்ளது என்பது தான் மிக சி...