Thursday, April 23
Shadow

‘மெர்சல்’ படத்துக்காக இன்று அவசர ஆலோசனை!?

மெர்சல் படத்திற்காக விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழு சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளது

தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் தடையில்லா சான்றிதழ் தருவது குறித்து இன்று காலை 10 மணிக்கு விலங்குகள் நல வாரியம் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்

இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவு தான் படத்துக்கு சாதகமாக அமையும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்

Leave a Reply