
விஜய்யின் மெர்சல் விஜய் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான படம் என்று தான் சொல்லன்னு காரணம் பல புதிய அம்சங்கள் இந்த படத்தில் உள்ளது. முதலில் இந்த படத்தில் விஜய் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிப்பது அதைவிட சிறப்பு இந்த படத்தின் கதையாசிரியர் பாகுபலி படத்தின் கதையாசிரியர் அதாவது இயக்குனர் ராஜமௌளியின் அப்பா தான் இந்த படத்தின் கதையாசிரியர் அதோடு இந்த படத்தின் இயக்குனர் அட்லி மிக சிறந்த இயக்குனர் அதோடு விஜய்க்கு தமிழில் மிக பெரிய வசூல் மன்னன் அந்தஸ்தை உண்டு பண்ணியவர் இடத்தை சிறப்புகளுடன் உருவாகி வருகிறது.
இவை எல்லத்தையும் விட இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் மிக முக்கியம் தமிழ் சினிமாவில் தேனாண்டாள் பிலிம் வெளியிடு என்று போட்டாலே கெளரவம் என்று நினைக்கும் நிறுவனத்தின் தயாரிப்பு அதோடு அவர்களின் நூறாவது படம் தமிழ் சினிமாவின் பிதாமகன் இராம நாராயணன் மகன் முரளி வியாபார வித்தகர் என்று பட்டம் எடுத்தவர் இத்தனை சிறப்பு அம்சங்கள் நிறைந்த இவர்கள் இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து இருகிறார்கள் விஜய் திரை வாழ்கையில் இந்த படம் தான் அதிக பட்ஜெட் அது மட்டும் இல்லாமல் இந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தி ரிலீஸ் மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் இவர்களே ரிலீஸ் செய்கிறார்கள் அதோடு தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 800 திரையரங்கில் வெளியிடத்திட்டமிட்டுள்ளனர்.
அதோடு விவேகம் பட சாதனை எல்லாத்தையும் முறியடிக்க ஒரு பக்கம் வேலை நடக்குதாம் விஜய் படத்துக்கு பெரிதாக விளம்பரம் தேவையில்லை இருந்தும் இவர்கள் அதிலும் மிக பெரிய கவனம் கான்பிக்குரார்கள் நேற்று நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் மிக பிரமாண்ட விளம்பரம் செய்து ரசிகைகள் மட்டும் விஜய்யை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளர்கள் உலகமெங்கும் இந்த பாடல் கிட்டத்தட்ட இரண்டாயிரம் திரையரங்கில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
இவர்கள் இப்படி ஒரு பக்கம் இருக்க விஜய் ரசிகர்கள் வரும் 21 ம் தேதி வெளியாகும் டிசறை எப்படி எல்லாம் சாதனை செய்யவேண்டும் என்று அதாவது விவேகம் சாதனைகள் எல்லாத்தையும் முறியடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் டீஸர் வந்ததும் இதுபோன்ற சாதனைகளை செய்ய வேண்டும் பெரிய மாஸ்டர் பிளான் போட்டு வருகின்றனர்.
100K Likes In 10 Mins
200K Likes In 30 Mins
500K Likes In 24 Hrs
5M Views In 10 Hours
10M Views In 24 Hours
இதுபோன்ற லைக்ஸ்களை குவிக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் படு யோசனைகளில் இறங்கியுள்ளனர்.
மொத்தத்தில் விவேகம் வியாபார சாதனையும் வசூல் சாதனையை முறியடிக்க தயாரிப்பாளர் ஒருபக்கம் சோசியல் மீடியா சாதனையை முறியடிக்க ரசிகர்கள் ஒரு பக்கம் சரியான போட்டி நிலவுகிறது.
