Wednesday, April 29
Shadow

இசையமைப்பாளர் ஹாரிஸ்‬ ஜெயராஜ் பிறந்தநாள் பதிவு

2000 ஆம் வருஷம் கௌதம் மேனனின் மின்னலே படத்தில் அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் சொந்த ஊர் சென்னை. ஹாரிஸின் தந்தை ஜெயகுமார் கிடார் கலைஞர், மலையாள இசைஅமைப்பாளர் ஷ்யாமின் உதவியாளர். ஹாரிசையும் ஒரு கிடார் கலைஞராக ஆக்க வேண்டும் என 6 வயசில் இருந்தே இசை பயிற்சி அளித்தார். லண்டன் டிரினிடி இசை கல்லூரியின் 4ஆம் கிரேடில் ஹாரிஸின் மதிப்பெண் இன்றளவும் ஆசிய சாதனை.!

Synthesizers எனப்படும் கம்ப்யூட்டர் எலெக்ட்ரானிக் கீபோர்டில் திறமையாளர் ஆனார். 2000 ஆம் வருசம் வரை அம்புட்டு இசை அமைப்பாளர்களிடமும் ப்ரோகிராமராக சுமார் 600 படங்களுக்கு பணி ஆற்றினார். இத்ன் பின்னர் முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஹாரிஸ்.. 5 முறை பிலிம்பேர் விருது , தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட எண்ணற்ற விருதுகள் பெற்றுள்ளார். கவிஞர் தாமரையின் ஹிட் பாடல்கள் அனைத்தும் ஹாரிஸின் இசையே…

ஹிட் பாடலகளில் சில…

1. முதல் கனவே முதல் கனவே (மஜ்னு )
2. ஆகாய சூரியனை ( சாமுராய் )
3. இதுதானா இதுதானா ( சாமி )
4. ஒன்றா ரெண்டா ஆசைகள் ( காக்க காக்க )
5. அண்டங்காக்கா கொண்டைக்காரி ( அந்நியன் )
6. சுட்டும் விழிச் சுடரே ( கஜினி )
7. பார்த்த முதல் நாளே ( வேட்டையாடு விளையாடு )
8. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ( வாரணம் ஆயிரம் )
9. விழி மூடி யோசித்தேன் ( அயன் )
10. அஸ்க்கு லஸ்கா ஹேமோ ( நண்பன் )
[7:48 AM, 1/8/2020] Aanthai: 🦉தர்பார் தமிழ் சினிமா ரசிகர்களைத் தாண்டி இந்திய சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வரவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது, இந்நிலையில் தர்பார் படத்தின் புக்கிங் அனைத்து இடங்களிலும் தொடங்கிவிட்டது.

புக்கிங் தொடங்கிய பல இடங்களில் ஹவுஸ்புல் போர்ட் தான் இருந்து வருகின்றது, அப்படியிருக்க தற்போது முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் என்று சில பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளனர்.

இதில் முதல் நாள் தர்பார் உலகம் முழுவதும் ரூ 70 கோடி வரை வசூல் வரும் என தெரிகின்றது, கண்டிப்பாக விடுமுறை நாள் இல்லாத நாட்களில் இத்தனை கோடி வசூல் வந்தால், கண்டிப்பாக ரஜினி தான் என்றும் ராஜா.