Saturday, March 22
Shadow

காதலர்வ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா காதல் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே இருவரும் திருமணம் ஆகாமலே இணைந்து வாழ்ந்து வாழ்ந்து கொண்டு இருகிறார்கள் என்று செய்திகள் கசிந்துதது பின்னர் காதலன் விக்னேஷ் சிவாவை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம்பெறவைக்க முயற்சியில் இறங்க ஆரம்பிக்க ஆரம்பித்த நயன்தார அஜித்திடம் ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் தரேன் விக்னேஷ் சிவன் இயக்கதி நடிக்கவேண்டும் என்று அன்பு கட்டளை போட்டார் ஆனால் அஜித் முடியாது என்று சொல்ல சூர்யாவிடம் படையெடுத்த நயன் வெற்றியும் பெற்றார்.

விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டாராம். எஸ் 3 படத்தை அடுத்து சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. படத்திற்கு தானா சேர்ந்த கூட்டம் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் அஜீத்தை நடிக்க வைக்க தான் முதலில் முயற்சி செய்யப்பட்டது.

காதலர் விக்னேஷ் சிவன் படத்தில் நடித்தால் தினமும் தங்களை பற்றி பல வதந்திகள் பரவும் என்று நினைக்கிறார் நயன்தாரா. இதனால் விக்கி படத்தில் நடிக்க மறுத்து வேறு ஹீரோயினை பார்க்குமாறு கூறியுள்ளாராம்.

முத்தையா படத்தில் நடிக்க யோசித்துக் கொண்டிருந்த சூர்யாவிடம் பேசி விக்னேஷ் சிவன் படத்தில் அவரை நடிக்க வைத்ததே நயன்தாரா தான் என்று கூறப்படுகிறது.

தானா சேர்ந்த கூட்டம் வெற்றி பெற வேண்டி நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கும்பகோணம் சென்று அங்குள்ள கோவில் ஒன்றில் சிறப்பு பூஜை செய்துள்ளனர்

Leave a Reply