
ஆரஞ்சு மிட்டாய், றெக்க, ஐங்கரன் படங்களை தொடர்ந்து காமன்மேன் ஃபிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ், யோகிபாபு மற்றும் மிர்ச்சி விஜய் நடிக்கின்றனர். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப்பெறுகிறது. இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
பெயரிடப்படாத இந்த படத்தை, இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக பணியாற்றிய கௌஷிக் ராமலிங்கம் இயக்குகிறார். விரைவில் இந்த படத்தின் படபிடிப்பு ஆரம்பமாகும் இது ஒரு காமெடி கலந்த ஆக்சன் படம்
