Saturday, June 3
Shadow

ஆஸ்கர் சிறந்த சர்வதேசத் திரைப்படம் அயல்மொழித் திரைப்படம் “பாராசைட்”

சிறந்த சர்வதேசத் திரைப்படம் / அயல்மொழித் திரைப்படம் பாராசைட:

புகழ்பெற்ற இயக்குனர் போங் ஜுன் – ஹோவின் படம்தான் ‘பாரசைட்’, முன்னதாக இப்படம், திரைப்பட விழாவின் தலைசிறந்த பரிசைக் கைப்பற்றியிருக்கிறது. இந்தப் புகழ்பெற்ற தென்கொரியத் திரைப்படம், கேன்ஸ் 2019-ல் புகழ்பெற்ற பாம் டி’ஓர் விருதினைப் பெற்றிருக்கிறது. பாம் டி’ஓரை வென்ற முதல் தென்கொரியத் திரைப்படமாக, வரலாற்றில் அது தன் இடத்தைப் பிடித்த நிலையில் ஆஸ்கர் விருதையும் வென்றிருக்கிறது

சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம்

பாம்ப்ஷெல்

சிறந்த கிராஃபிக்ஸ்

1917

சிறந்த படத்தொகுப்பு

ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி – மைக்கெல் மஸ்கர், ஆண்ட்ரூ பக்லேண்ட்

சிறந்த ஒளிப்பதிவு

1917 – ராஜர் டீகின்ஸ்

சிறந்த ஒலிக் கலவை

1917 – மார்க் டெய்லர், ஸ்டூவர்ட் வில்சன்

சிறந்த ஒலித் தொகுப்பு

ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி – டொனால்ட் சில்வெஸ்டர்

சிறந்த சப்போர்ட்டிங் நடிகை

லாரா டெர்ன் – மேரேஜ் ஸ்டோரி

சிறந்த ஆவணக் குறும்படம்

லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் எ வார்ஸோன்

சிறந்த ஆவணப் படம்

அமெரிக்கன் ஃபேக்டரி

சிறந்த ஆடை வடிவமைப்பு

லிட்டில் வுமன் – ஜாக்வலின் டுர்ரான்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்

சிறந்த குறும்படம்

தி நெய்பர்ஸ் விண்டோ

சிறந்த தழுவல் திரைக்கதை

ஜோஜோ ராபிட் – டைகா வைடிடி

சிறந்த அசல் திரைக்கதை

பாரசைட் – பாங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வொன்

சிறந்த அனிமேஷன் குறும்படம்

ஹேர் லவ்
(Hair Love)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

டாய் ஸ்டோரி 4
(Toy Story 4)

சிறந்த சப்போர்ட்டிங் நடிகர்

பிராட் பிட் – ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்