Thursday, June 25
Shadow

பிக் பாஸ்-ல் நீங்க பார்க்காத உண்மையான ஓவியா இது தான் – பிரபல நடிகை ஓபன் டாக்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் இனி ஓவியா புகழ் விடாதுபோல இருக்கு யாரவது எதாவது ஓவியாவை புகழ்ந்து கொண்டே தான் இருகிறார்கள் ஒரு சீலர் அவரை தவறாக பேசுகிறார்கள் அப்படி னா பார்க்கபோகிற விஷயம் எப்படி தெரியுமா பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுயா ஓவியாவை பற்றி என்ன சொல்லுகிறார் தெரியுமா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் பேசப்பட்டு பிரபலமானது, குறிப்பாக ஓவியாவிற்காக பலரும் நிகழ்ச்சியை தவறாது பார்த்து வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலில் வெளியேறிய நபர் அனுயா, இவர் தற்போது ஒரு பேட்டியில் தன்னுடைய பிக் பாஸ் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது பிக் பாஸ் தன்னை தனக்கே யாரென காட்டும் நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சியில் நான் யாரிடமும் சண்டை போடவில்லை, வெறுக்கவும் இல்லை.

ஆனாலும் என்னுடைய தோழி ஓவியா தான், இரவில் விளக்குகள் அணைந்த பிறகு நான் தனியாக பாடி கொண்டிருப்பேன், இது ஓவியாவுக்கும் பிடிக்கும் அவர் என்னை இரவில் பாடல் சொல்லி கேட்டுக் கொண்டே இருப்பார், இதெல்லாம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply