
இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக பெரிய மாற்றம் நடக்க போகிறது இன்று முதல் நிகழ்ச்சி இன்னும் சுவாரிசமாக இருக்க போகிறது அதற்கு காரணம் பிக் பாஸ் ஓவியா மற்றும் காயத்திரி இருவரையும் அழைத்து சமாதானம் செய்கிறார். இதன் மூலம் இருவரும் கீரியும் பாம்பும்மாக இருந்த ஓவியா மற்றும் காயத்திரி நண்பர்களாக போறாங்க இதனால் பெரிய திருப்பம் இருக்கும் இன்றய நிகழ்ச்சியில்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக காயத்ரிக்கும், ஓவியாவுக்கு சண்டை முற்றிய நிலையில் உள்ளது.
ஜுலி பிரச்சனையால் சண்டை இன்னும் அதிகமானதையடுத்து பிக்பாஸ் இருவரையும் அழைத்து மனம் விட்டு பேசும் படி கூறினார்.
இதில் ஓவியா காயத்ரியிடம், கேட்பதை நம்பாதீங்க, கண்ணால் பார்ப்பதை மட்டும் நம்புங்க, என்னால் உங்களுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று தான் விரும்பினேன்.
ஆனால் உங்களை எல்லோரும் ஏமாத்திகிட்டே இருக்காங்க. புரிஞ்சுக்கோங்க என்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். காயத்ரி அவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்துகிறார்.
இன்று இரவு தான் என்ன நடந்தது என்று முழுவதும் தெரியும்

