
இந்திய சினிமா மிக பெரிய நடிகராக விளங்கி வருபவர் பிரபாஸ். காரணம் பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலமாக ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்து சென்றவர் பிரபாஸ்.இந்த ஒரு படம் அவரை இந்தியா மட்டும் இல்லை உலக அளவில் புகழ் பெற்ற நடிகராக இன்று திகழ்கிறார்.
பிரபாஸ் தற்போது பாகுபலி படத்தை அடுத்து சாஹா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வருகிறார். இந்த படும் முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் பாகுபலி போல இந்த படு மிக பிரமாண்டனாக தயாரிகிறார்கள் படத்தில் இகவும் புதுமையான தொழில்நுட்பத்தில் படம் உருவாகிறது

முத்த கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு வெளிநாடுகளில் அடுத்த மாதத்தில் இருந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளது.இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது
இந்நிலையில் தற்போது பிரபாஸ் இந்த படத்தில் இடம் பெற உள்ள ரிஸ்க்கான காட்சிகளில் டூப் எல்லாம் இல்லாமல் நான் தான் நடிப்பேன் என அஜித்தை போலவே அடம் பிடித்து வருகிறாராம்.
