Friday, November 14
Shadow

ரஜினி மற்றும் விஜய் படங்களால் நஷ்டம் தான் பிரபல திரையரங்க உரிமையாளர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு போறதா நேரம் என்று தான் சொல்லமும் காரணம் எல்லா முக்கிய முன்னணி நடிகர்கள் படம் எல்லாமே விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் என்று தான் சொல்லணும்.

கபாலி, காஷ்மோரா, கொடி, தொடரி, போகன், பைரவா, சிங்கம் 3, கத்திசண்டை, ரெமோ என அண்மையில் வெளியான எல்லா பெரிய படங்களுமே விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டத்தை வழங்கியிருப்பதாக மூத்த விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் அண்மையில் வாட்ஸ் அப்பில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

இதை ஆமோதிக்கும் விதமாக பிரபல தயாரிப்பாளரும் திரையரங்க உரிமையாளருமான அபிராமி ராமனாதன், ” விஜய், ரஜினியை நம்பி தற்போது எந்த படமும் ஓடுவதில்லை. அவர்களை நம்பி ஓபனிங் கிடைக்கும். ஆனால் படம் நல்லா இல்லை என்றால் 4வது நாளிலே வசூல் மங்கிவிடும்” என்றார்.

Leave a Reply