Friday, May 1
Shadow

H.ராஜாவின் பெரியார் சிலை உடைப்பு கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி

நாட்டில் என்ன பிரச்சனை நடந்தாலும் எல்லோரின் பார்வையும் முதலில் ரஜினிகாந்த் மீது தான் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் அரசியல் பிரமுகர் H.ராஜா பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறினார்.

இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க ரஜினிகாந்த் ஏன் இன்னும் பேசவில்லை என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் இதற்கு ‘ பெரியார் சிலையை உடைத்தது காட்டுமிராண்டித்தனமானது’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.