Monday, October 14
Shadow

ராதிகா ஆப்தே நிர்வாணம் காட்சிகள் எடுபடவில்லை

நடிகை ராதிகா அப்தே தன்னை பிரபல படுத்திக்கொண்டு இருக்க ஏதாவது செய்து கொண்டு இருப்பார் அதற்கா சில படங்களில் அரைநிர்வாணமாக வந்தார் இப்ப முழு நிர்வாணமாக வந்துவிட்டார். ஹிந்தி படத்தில் ஆனாலும் அந்த படம் படு தோல்வி

நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய மாஜி காதலி கேத்ரினா கைஃபோடு இணைந்து ‘டைகர் ஜிந்தா ஹே’ படத்தில் நடிக்கிறார் சல்மான்கான்.

ராதிகா ஆப்தே முழு நிர்வாணமாகக்கூட நடித்திருக்கிறார். ஆனால், அவரை முழுசாகப் பார்த்தால் கூட ரசிகர்களுக்கு ‘கிக்கு’ வருவதில்லை என்று கிண்டலடிக்கிறார் குத்துப்பாட்டு ராணி ராக்கி சாவந்த்.

அமிதாப்புடன் டாப்ஸி நடித்து வெளியாகியிருக்கும் ‘பிங்க்’, இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம் என்று விமர்சகர்கள் கொண்டாடித் தள்ளுகிறார்கள்.

‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தில் ரன்பீரோடு ஐஸ்வர்யாராய்க்கு சூடான கிஸ் சீன் ஒன்று படமாக்கப்பட்டது. அபிஷேக் பச்சன் தலையிட்டு பிரச்னை செய்ததால், அந்தக் காட்சி படத்தில் இடம்பெறாதாம்.

கேத்ரினா கைஃப் நடித்த ‘பார் பார் தேகோ’ படமும் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்த தோல்வியை ரகசியமாக பார்ட்டி வைத்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் கரீனா கபூர்.

Leave a Reply