Thursday, April 25
Shadow

சூர்யாவின் S3 படத்துக்கு வந்த சோதனை

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போதுவரை இந்த டீசரை 7.2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். வரும் 27ம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இல்லை வெளியேத் மட்டும் தான் மிக பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்த இருந்தனர் தற்போது நிலவிவரும் நிதி நெருக்கடியால் விழ இல்லை என்று முடிவெடுத்துள்ளார்கள் என்று பேசபடுகிறது.இது ஒரு அடி என்றால் அடுத்த அடி என்ன தெரியுமா

இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகிறது. சூர்யாவுக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதால் படத்தை அதேநாளில் தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அதேநாளில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்திருக்கும் துருவா படமும் வெளியாகிறது. இதனால் S3 தெலுங்கு வசூலில் பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது

Leave a Reply