
பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்த படம் பல கோடி செலவில் உருவான படம் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை உருவாக்க பல ஆயிரம் மக்கள் மதம் மொழி பார்க்காமல் வேலை செய்துள்ளனர். இந்த படம் கர்நாடகாவில் வெளியாகிறது என்று சில கன்னட வெறியர்கள் போர்க்கொடி தூக்கினார்கள் அதற்கு காரணம் என்னவென்றால் ஒன்பது வருடங்கள் முன் காவேரி பிரச்சனைக்காக போராட்டம் நடந்தது அதில் பல கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசியுள்ளனர். இந்த முட்டாளுகளுக்கு இப்ப தான் ரோசம் மற்றும் அறிவும் வந்துள்ளதாம்.
இப்ப அன்று இந்த வெறியர்களுக்கு எதிராக பேசிய சத்யராஜ் நடித்துள்ளார் அதனால் இந்த படத்தை வெளியிட விடமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். சினிமா என்பது மொழி மதம் இதற்கு அப்பாற்பட்ட விஷயம் இதை புரிந்து கொள்ளாமல் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தகாராறு பண்ணும் சிலர் போராட்டம் பண்ணுகிறார்கள் அதை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் மற்ற நடிகர்கள் இங்கு சுதீப் படம் வெளியாகிறது இதுவரை எந்த தமிழனும் எதுவும் பேசினது கிடையாது காரணம் தமிழன் நாகரிகம் உள்ளவன் மற்றவரை சகோதர்களாக பார்ப்பவன் அதுநாள் தான் யாரையும் எதிர்க்கவில்லை என்ற மனோபாபம் இல்லாத கன்னட நடிகர்கள் மட்டும் மக்கள் இந்த படம் வெளியாகவில்லை என்றால் சத்யராஜ் க்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை குட உணராத முட்டாள்கள் தான் கன்னட வெறியர்கள்.
ஆனால் தமிழன் நாகரிகம் மட்டும் இல்லை நல்ல மனம் படைத்தவன் என்பதால் தானே முன் வந்து மன்னிப்பு கேட்ட சத்யராஜ் எப்போவோ நடந்த ஒரு செயலுக்கு மன்னிப்பு ஏன் தெரியுமா அதுவும் இந்த படத்தை வாங்கிய கன்னட வினியோகிஸ்தர் நஷ்டம் அகிவிடகூடாது என்பதற்கு மன்னிப்பு கேட்ட சத்யா ராஜ் பலர் உழைப்பு பணம் வீணாக்ககூடாது என்று மன்னிப்பு கேட்ட சத்யராஜ் இன்று இவர் மன்னிப்பு கேட்க வில்லை என்றால் இவருக்கு நஷ்டம் இல்லை இந்த படத்தை வாங்கிய கன்னட விநியோகிஷ்டனுக்கு நஷ்டம் என்பதை மனதில் புரிந்து தான் மன்னிப்பு கேட்கும் நல்ல மனம் படைத்த தமிழன் தான் சத்யராஜ்
