Monday, April 20
Shadow

Tag: #Baahubali2 #Prabahs #RanaDaggubati #SSRajamouli #Amushka #Tamannah #Keeravani #Sathyaraj #RamyaKrishnan

விஜய்யின் தெறி சாதனையை உடைத்த பாகுபலி2 ரஜினி சாதனையை உடைக்குமா

விஜய்யின் தெறி சாதனையை உடைத்த பாகுபலி2 ரஜினி சாதனையை உடைக்குமா

Latest News
இந்திய சினிமாவே எதிர்பார்த்த பாகுபலி 2 ஒரு வழியாக வெளியாகி மிக பிரமாண்டம் மட்டும் இல்லாமல் ரசிகர்களிடம் ஒரு மிக பெரிய வியப்பு மற்றும் இப்படியும் ஒரு படமா என்று இப்படி எல்லாம் இந்திய சினிமாவில் எடுத்து சாதிக்க முடியுமா என்ற வியப்பில் இருந்து இன்னும் மீளமுடியாமல் ஒரு தவிப்பில் உள்ளனர்.ரசிகர்கள் ஒரு பக்கம் கட்டப்பா ஏன் பாகுபளியை கொன்றார் என்ற கேள்விக்கும் மிக நேர்த்தியான விடை கொடுத்தார். என்று தான் சொல்லணும் கதை திரைகதை தொழில் நுட்பம் கதாபாத்திரம் இப்படி எதிலும் சோடைபோகாமல் ஒரு தரமான படத்தை ராஜமௌலியால் மட்டுமே கொடுக்க முடியும் என்று நிருபித்துள்ளார். அ அதே போல ராஜமௌளியின் கனவை முழுமையாக இந்த படத்தில் நடித்த நடிகை நடிகர்கள் மட்டுமே பூர்த்தி செய்யமுடியும் என்பதிலும் சிறிதும் ஐயமில்லை. ராஜா மாதா அது ரம்யா கிருஷ்ணன் மட்டுமே சாத்தியம் வேறு யாராலும் சத்தியமா நடிக்க முடியாது. அதேபோல பிரபாஸ் க...
கன்னட மக்களிடம் கன்னட வினியோகிஸ்தர் நஷ்டம் ஆகிவிடக்கூடாது என்று மன்னிப்பு கேட்ட சத்யராஜ்

கன்னட மக்களிடம் கன்னட வினியோகிஸ்தர் நஷ்டம் ஆகிவிடக்கூடாது என்று மன்னிப்பு கேட்ட சத்யராஜ்

Latest News
பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்த படம் பல கோடி செலவில் உருவான படம் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை உருவாக்க பல ஆயிரம் மக்கள் மதம் மொழி பார்க்காமல் வேலை செய்துள்ளனர். இந்த படம் கர்நாடகாவில் வெளியாகிறது என்று சில கன்னட வெறியர்கள் போர்க்கொடி தூக்கினார்கள் அதற்கு காரணம் என்னவென்றால் ஒன்பது வருடங்கள் முன் காவேரி பிரச்சனைக்காக போராட்டம் நடந்தது அதில் பல கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசியுள்ளனர். இந்த முட்டாளுகளுக்கு இப்ப தான் ரோசம் மற்றும் அறிவும் வந்துள்ளதாம். இப்ப அன்று இந்த வெறியர்களுக்கு எதிராக பேசிய சத்யராஜ் நடித்துள்ளார் அதனால் இந்த படத்தை வெளியிட விடமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். சினிமா என்பது மொழி மதம் இதற்கு அப்பாற்பட்ட விஷயம் இதை புரிந்து கொள்ளாமல் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தகாராறு பண்ணும் சிலர் போராட்டம் பண்ணுகிறார்கள் அதை கண...
‘பாகுபலி-2’ ரிலீஸ் பிரச்சனை! – இயக்குனர் ராஜமௌலி வேண்டுகோள்!

‘பாகுபலி-2’ ரிலீஸ் பிரச்சனை! – இயக்குனர் ராஜமௌலி வேண்டுகோள்!

Latest News
உலக சினிமா வியக்கும் படம் என்றால் அது பாகுபலி 2 என்று சொல்லலாம் ஏன் என்றால் அந்த அளவுக்கு சினிமா ரசிகர்களிடம் ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ள படம் என்று சொன்னால் அது மிகையாகது. பாகுபலி முதல் பாகம் அந்த அளவுக்கு வெற்றி மட்டும் இல்லாமல் மக்களை வியக்கவும் வைத்தது அதன் பாதிப்பு தான் இந்த இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு என்றும் சொல்லலாம். ஆனால் இந்த இரண்டாம் பாகத்துக்கு பல இடைஞ்சல்கள் ஏற்பட்டு தான் இருக்கு அதிலும் குறிப்பாக கன்னடத்தில் இந்த படம் வெளியாகுமா என்ற கேள்வியும் உள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ள ‘பாகுபலி-2’ திரைப்படம் வருகிற 28ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவுள்ள நிலையில், சத்யராஜ் இந்த படத்தில் நடித்திருக்கிற காரணத்தால் இந்த படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என்று சில கன்னட அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து இயக்குன...