
மத்திய பிரதேசத்தில் பிறந்த இவர், கடல் படத்தில் பாடகி ஹரிணியுடன் இணைந்து மூக்கில் தோட்டம் பாடலை பாடியதன் மூலம் பிரபலமடைந்தார்.
சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட்டில் பயோடெக்னாலஜி படித்தவர் இவர், ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடல் பாட வாய்ப்பு பெற்றார்.
தமிழில் இவர் பாடிய பாடல்கள் இடம் பெற்ற படங்கள்
பாணி கல்யான் இசையில் கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தில் உயிர் தோழி என்று தொடங்கும் பாடல்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடல் படத்தில் மூக்கில் தோட்டம் பாடல்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் என்றென்றும் காதல் படத்தில் ஒத்தையிலே பாடல்,
இம்மான் இசையில் ரம்மி படத்தில் அடியே என்ன ராகம் பாடல்
பிரேம் குமார் இசையில் நவீன சரஸ்வதி சபதம் படத்தில் காதிர்உந்தை அன்பே பாடல்
அருள்தேவ் இசையில் பட்டைய கிளப்பு பாண்டிய படத்தில் ஏன் விழுந்தாய் பாடல்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏகன் படத்தில் ஆத்தாடி ஆத்தாடி பாடல்
நிவாஸ் கே. பிரசன்னா இசையில் தெகடி படத்தில் விண்மீன் பாடல்
இம்மான் இசையில் ஜீவா படத்தில் ஒருத்தி மேல பாடல்
இம்மான் இசையில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜ படத்தில் ஓட்டும் ரயிலிலே பாடல்
பிரகாசு நிக்கி இசையில் களம் படத்தில் அணுவை பிளக்காதே பாடல்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இருமுகன் படத்தில் ஹெலேனா பாடல்
