Tuesday, March 18
Shadow

அடேங்கப்பா! என்ன ஒரு சாதனை! சிவகார்த்திகேயன் வரலாற்றில்?

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தமிழ் சினிமாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் நடிகர் என்று இதுவரை சொன்னோம் இப்போது வெகுவிரைவில் வளர்ந்து விட்டார் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு அவரது இரசிகர் பட்டாளமும் அவர் படத்திற்கு கிடைக்கும் வசுலும் தான்

சினிமாவை பொறுத்தவரை எந்த ஒரு நடிகனால் அனைவரும் சம்பாதிக்க முடிவும் அவரே சிறந்த நடிகர் அந்த வகையில் சிவா படம் என்றால் பணம் போட்ட தயாரிப்பாளர் முதல் படத்தை வாங்கி போட்ட திரையரங்க உரிமையாளர் வரை அனைவரும் அனைவரும் நஷ்ட படாமல் லாபம் பெறலாம் என்ற நம்பிக்கையை இதுவரை அவர் தந்து உள்ளார் இனிமேலும் அவ்வாறே இருக்கும் என்றும் ரெமோ பட ஆபார வசூல் மூலம் அனைவருக்கும் உணர்த்தி உள்ளார்

அவர் நடிப்பில் ரெமோ பத்தாவது படம் வெறும் பத்து படத்தில் தான் அவர் இதுவரை தலை காட்டி உள்ளார் இதற்கே இரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் திரையரங்கம் வந்து அவர் படத்தை பார்க்கின்றனர் வசூல் மழை கொட்டுகிறது

தமிழகம் முழுவதும் இது வரை வசூல் ஆனா தொகை..,

Chennai- Rs.4.6 crores
Chengalpet- Rs.11.2 crores
Coimbatore- Rs.6.8 crores
Salem- Rs.3.6 crores
Tirunelveli & Kanyakumari- Rs.3.9 crores
Tuticorin- Rs.2.3 crores
Madurai- Rs.4.5 crores
North Arcot & South Arcot- Rs.5.2 crores

இந்த வசூல் சிவா மிக பெரிய ஸ்டார் என அனைவருக்கும் உணர்த்துகிறது

Leave a Reply