
ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்க்யுள்ளார் இந்த படம் வரும் 7ம்தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது இந்த படம் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது இந்த படம் மேலும் ஒரு சாதனை
இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போதுவரை இந்த டிரைலரை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் 70 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். இதன்மூலம் விஜய்யின் கத்தி டிரைலர் ஹிட்ஸை விட ரெமோ அதிக ஹிட்ஸ் பெற்றுள்ளது.