Wednesday, May 29
Shadow

பிப்ரவரிக்கு தள்ளிப்போன சிவலிங்கா

இயக்குனர் ப.வாசு இயக்கத்தில் சிவலிங்கா இந்த படம் கன்னடத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றி படம் இந்த படத்தை தமிழில் எடுக்க திட்ட மிட்டு இந்த படத்தின் கதையை நடிகரும் இயக்குனரும் ஆன ராகவா லாரன்ஸ்யிடம் சொன்னார் லாரன்ஸ்க்கு கதை பிடித்து போக உடனடியா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படபிடிப்பு வேலைகளும் சரூராக நடந்து முடிந்து இந்த படத்தின் சென்சொரும் முடிந்து விட்டது இப்ந்த படத்தை பார்த்த தணிக்கை குழு மிகவும் பாராட்டி இந்த படத்துக்கு U சான்றிதழ் கொடுக்கப்பட்டது.

இந்த படம் இந்த மாதம் ஜனவரி மாதம் வெளியாக இருந்தது ஆனால் இப்ப இந்த படம் பிப்ரவரி மாதம் தள்ளி போகுது காரணம் மாணவர்களின் போராட்டம் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது அது மட்டும் இல்லாமல் மாணவர்கள் இல்லாமல் இந்த படத்தை ரிலீஸ் செய்தால் வசூல் பாதிக்கும் என்று இந்த படத்தை அடுத்த மாதம் தள்ளி வைத்துவிட்டார்கள். எப்ப வெளியானாலும் நிச்சயம் இந்த படம் வெற்றியடையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Leave a Reply