சிவலிங்கா – திரைவிமர்சனம் (மாஜிக்) Rank 3/5
சிவலிங்கா மீண்டும் ஒரு பேய் படம் அதே பழிவாங்கும் பேய் படம் ஆனால் படத்தில் மிக பெரிய ட்விஸ்ட் இருக்கு வாங்க பார்க்கலாம் ராகவா லாரன்ஸ் மீண்டும் ஒரு பேய் படத்து தான் களம் இறங்கி உள்ளார். ஆனால் இந்த படத்தில் போன படங்கள் மாதிரி பேய் ரொம்பவும் பயப்படுபவர் இல்லை பயப்ப்படுவார் ஆனால் பயப்படமாட்டார்.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகாசிங், ஊர்வசி, பானுப்ரியா, ஜெயப்ரகாஷ், ராதாரவி, வடிவேலு சந்தானபாரதி, சக்திவாசு சாரா, மற்றும் பலர் நடிப்பில் தமன் இசையில் சர்வேஸ் முராரி ஒளிப்பதிவில் பல வெற்றி படங்களை கொடுத்த குறிப்பாக ரஜினியின் சந்திரமுகி மன்னன் போன்ற படங்களை இயக்கிய P.வாசு தான் இந்த படத்தின் இயக்குனர். பொதுவாக P.வாசு படங்கள் என்றாலே கமர்சியல் படமாக தான் இருக்கும் அதில் ஒரு சின்ன சென்டிமென்ட் வைத்து வெற்றியை பறித்துவிடுவார் அதே பாணி என்று தான் சொல்லணும் ஆனால் வெற்றியா இல்லை தோல்வியா என்பது நீங்கள...


