
தற்போது இணையதளத்தில் உள்ள நிலை அடுத்து சுசி யார் வீடியோ போடுவார்
அதை பற்றி பட்டிமன்றமே வைக்கும் அளவிற்கு இணையத்தில் அப்படி ஒரு ஹாட் டாக் போய் கொண்டுள்ளது
இது ஒரு புறம் இருக்க வந்த வீடியோக்கள் அணைத்தம் உண்மை போலவே உள்ளது என்று பார்பவர்கள் மனதில் பட்டாலும் அதன் உண்மை நிலவரம் இன்னும் தெரியவில்லை அதே போல இந்த ஆபாசத்தை போடுவது சுசி தானா என்றும் இன்னும் உறுதி செய்ய வில்லை
அதற்குள் சுசி இவ்வாறு செய்வதற்கு அவரே காரணம் என பல குண்டர்கள் புரளி கிளப்பி வருகிறார்கள் எது உண்மை நிச்சயம் ஒரு நாள் வெளிவரும்