Thursday, April 18
Shadow

வைரலாகி வரும் ‘காப்பான்’ ஸ்டீல்

நடிகர் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ படத்தை இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் ஆர்யாவிற்கும், மோகன் லாலுக்கும் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், காப்பான் படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக ஜாவா தீவு சென்றுள்ளது படக்குழு. படத்தளத்திற்கு சென்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.