Saturday, October 10
Shadow

Tag: வைரலாகி

வைரலாகி வரும் கே.ஜி.எப் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

Latest News, Top Highlights
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ் , தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது. அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம். 2018ம் ஆண்டு வெளியான இப்படம் பல விருதுகளை குவித்து கன்னட சினிமா உலகை பெருமையில் ஆழ்த்தியது. இந்த படத்திற்கு பிறகு இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்திய நடிகர் யாஷ்  ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்பட்டு இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். கன்னட சினிமாவில் முதன் முறையாக 100 கோடி வசூல் ஈட்டி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு சிறந்த சண்டை காட்சி மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டிற்கான தேசிய விருது பெற்றது. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ...
வைரலாகி  வரும் பிரபல நடிகையின் போட்டோ

வைரலாகி வரும் பிரபல நடிகையின் போட்டோ

Latest News, Top Highlights
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்துவந்த பிரபல நடிகை ரீமா சென் 2012ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ரீமா சென்னுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். குடும்பத்தை மட்டும் கவனித்து வருவதால் ரீமா சென் சினிமா பக்கம் வருவத்தில்லை. தற்போது அவர் எப்படி இருக்கிறார் என கேட்கும் ரசிகர்களுக்காக, இப்போது ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது...
வைரலாகி வரும் ‘காப்பான்’ ஸ்டீல்

வைரலாகி வரும் ‘காப்பான்’ ஸ்டீல்

Latest News, Top Highlights
நடிகர் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ படத்தை இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் ஆர்யாவிற்கும், மோகன் லாலுக்கும் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், காப்பான் படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக ஜாவா தீவு சென்றுள்ளது படக்குழு. படத்தளத்திற்கு சென்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது....
வைரலாகி வருகிறது பாலிவுட் நடிகையின் பிகினி போட்டோ

வைரலாகி வருகிறது பாலிவுட் நடிகையின் பிகினி போட்டோ

Latest News, Top Highlights
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கேத்ரீனா கைப். தற்போது வெளிநாடு சென்றுள்ள இவர் சமீபத்தில் கடலில் பிகினி உடையில் போட்டோ ஒன்றை எடுத்துள்ளார். இந்த படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கேத்ரீனா கைப். ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் என பாலிவுட் பிரபலங்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் நடிகை கேத்ரீனா கைப். இவர் நடிப்பில் வெளியான தூம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது....