
சூர்யா இன்று விஜய் மற்றும் அஜித்துக்கு சரியான போட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக விஜய் அஜித் ரசிகர்கள் மாதிரி எங்கள் படம் நூறு கோடியை தாண்டியது என்று பொய் பிரச்சாரம் செய்து வரும் பட்டியலில் சூர்யாவும் கலந்துள்ளார் என்று தான் சொல்லணும் அதற்கு அவரின் சொந்தமான ஞானவேல் ராஜாவும் உதவி வருகிறார் . என்று தான் சொல்லணும் விஜய் படத்தின் தயாரிப்பாளர் சொன்னது போல நான்காம் நாள் நூறுகோடி வசூல் என்றது போல இப்படி பொய் பிரச்சாரம் பண்ணும் நடிகர்களுக்கு மற்றும் தயாரிப்பலர்களுக்கு சரியான சவுக்கு அடி கொடுத்தார் பிரபல வினியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் இதுவரை ரிலீஸ் ஆன படங்கள் எல்லாம் திரையரங்கம் மற்றும் வினியோகிஸ்தர்கள் எல்லூக்கும் நஷ்டம் தான் ஆனால் விளம்பரம் மட்டும் நூறு கோடி நூறாவது நாள் என்று எப்படி விளம்பரம் கொடுக்கிறார்கள் என்று ஒரு கேள்வி எழுப்பினார்.
இது ஒரு பக்கம் வியாபாரம் அடுத்த போட்டி என்னவென்றால் ஊமை ஊரை கெடுக்கும் கோட்டான் குடியை கெடுக்கும் என்பார்கள் அதுபோல தான் வெற்றி வேண்டும் என்பதற்கு என்ன செய்யணும் என்பது நம்ம சூர்யாவிடம் தான் தெரிஞ்சுக்கணும் ஆமாம் விஜய் அடுத்த படம் செல்வராகவன் இயக்கம் என்று தெரிந்ததும் இவரின் அடுத்த படத்தின் இயக்குனரும் அவர்தானாம்.
S3 படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு 60% முடிந்துள்ளது. இதைதொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கவுள்ளார்.
ஜூன் அல்லது ஜூலையில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறதாம். மும்பையின் முக்கிய பகுதிகளில் தற்போது லொகேஷன் வேட்டை நடைபெற்று வருகிறது.
