அஜித் மற்றும் விஜய் வழியில் சூர்யா
சூர்யா இன்று விஜய் மற்றும் அஜித்துக்கு சரியான போட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக விஜய் அஜித் ரசிகர்கள் மாதிரி எங்கள் படம் நூறு கோடியை தாண்டியது என்று பொய் பிரச்சாரம் செய்து வரும் பட்டியலில் சூர்யாவும் கலந்துள்ளார் என்று தான் சொல்லணும் அதற்கு அவரின் சொந்தமான ஞானவேல் ராஜாவும் உதவி வருகிறார் . என்று தான் சொல்லணும் விஜய் படத்தின் தயாரிப்பாளர் சொன்னது போல நான்காம் நாள் நூறுகோடி வசூல் என்றது போல இப்படி பொய் பிரச்சாரம் பண்ணும் நடிகர்களுக்கு மற்றும் தயாரிப்பலர்களுக்கு சரியான சவுக்கு அடி கொடுத்தார் பிரபல வினியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் இதுவரை ரிலீஸ் ஆன படங்கள் எல்லாம் திரையரங்கம் மற்றும் வினியோகிஸ்தர்கள் எல்லூக்கும் நஷ்டம் தான் ஆனால் விளம்பரம் மட்டும் நூறு கோடி நூறாவது நாள் என்று எப்படி விளம்பரம் கொடுக்கிறார்கள் என்று ஒரு கேள்வி எழுப்பினார்.
இது ஒரு பக்கம் வியாபாரம் அடுத்த ப...
