Wednesday, August 17
Shadow

Tag: அக்டோபர் 14ம் தேதி வெளியாகும் விஷாலின் “கத்திச்சண்டை”

அக்டோபர் 14ம் தேதி வெளியாகும்  விஷாலின் “கத்திச்சண்டை”

அக்டோபர் 14ம் தேதி வெளியாகும் விஷாலின் “கத்திச்சண்டை”

Latest News
தீபாவளி தினத்தன்று வெளியாக இருந்த விஷால் நடிக்கும் கத்திச்சண்டை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பொதுவாக விஷால் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்பவர் ஆனால் இந்த படம் தான் குறிபிட்ட தேதியில் வரவில்லை. சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி ஆகியோர் நடிக்கும் கத்திச்சண்டை திரைப்படம் தயாராகிவருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு முழு நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். போஸ்டர் வெளியீடே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அக்டோபர் 7ம் தேதி மூன்று பெரிய படங்கள் வெளியான நிலையில், தீபாவளிக்கு மூன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கத்திச்சண்டை நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீடு அக்டோபர் 28ம் தேதியும், அக்டோபர் 14ம் தேதி டீசரையும் வெளியிடுகின்றனர். இந்நிலைய...