Wednesday, August 10
Shadow

Tag: அஜித் – சிம்பு பத்தி எரியம் பிரச்சனைக்கு காரணம் விஜய் தான?

அஜித் –  சிம்பு பத்தி எரியம் பிரச்சனைக்கு காரணம் விஜய் தான?

அஜித் – சிம்பு பத்தி எரியம் பிரச்சனைக்கு காரணம் விஜய் தான?

Latest News
கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்ஹா சிம்பு மீண்டும் நானும் ரவுடி தான் என்று சொல்லுவது போல நானும் இருக்கேன் மறந்துடாதீங்க என்று அஜித் பிரச்சனையை உண்டுபன்னியுள்ளார். இதற்க்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது வந்த சில விஷயங்கள். பற்றிக் கொண்டு எரிகிறது சோஷியல் மீடியா! அஜீத் ரசிகர்கள் கொப்பளித்துப் துப்பியதில் அநியாயத்துக்கு டஸ்ட் அலர்ஜிக்கு ஆளாகியிருக்கிறார் சிம்பு. அஜீத்திற்கு ஒண்ணுன்னா ஆகாயத்தை புட்டுருவோம் என்று முண்டா தட்டும் அவருடைய ரசிகர்கள், “நீ யார்றா எங்க தலய தூக்கிவிடுறது?” என்று கேட்டு கேட்டு கிறுகிறுக்க வைத்துவிட்டார்கள். “யாருமே அஜித்தை பற்றி பேசாத சமயத்தில் நான் அவருடைய படத்தின் கட்அவுட்டை வைத்து ‘தல தல’ என்று கத்தினேன். இப்போது அவரைப் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால், இனிமேல் என்னுடைய படங்களில் தல பற்றி பேசத் தேவையில்லை. அவருடைய வளர்ச்சிக்கு மகிழ்ச்சி” என்...