Monday, October 7
Shadow

Tag: அனுராக் காஷ்யப்

கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கும்  ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் வில்லன், அனுராக் காஷ்யப்

கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் வில்லன், அனுராக் காஷ்யப்

Latest News
கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி ஜெ ஜெயக்குமார் தயாரித்து, 'டிமான்டி காலனி' புகழ் அஜய் ஞானமுத்து இயக்கும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் நட்சத்திர பட்டியலானது, நாளுக்கு நாள் சிறப்பான முறையில் அதிகரித்து கொண்டே போகிறது. அதர்வா, நயன்தாரா மற்றும் ராஷி கண்ணா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில், தற்போது வில்லனாக நடிக்க இருக்கிறார், ஹிந்தி திரையுலகின் தலைச் சிறந்த இயக்குனர் அனுராக் காஷ்யப். 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக அனுராக் காஷ்யப் அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறந்த படைப்பாளியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தும் பெருமையும், புகழும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படக்குழுவினருக்கு இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம். வலுவான நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் தற்போது ஏ ஆர் முருகதாஸின் 'அகிரா...