Sunday, November 8
Shadow

Tag: இந்திய சினிமாவில் மிக பெரிய சாதனை செய்யும் “தேவி” திரைப்படம்

இந்திய சினிமாவில் மிக பெரிய சாதனை செய்யும் “தேவி” திரைப்படம்

இந்திய சினிமாவில் மிக பெரிய சாதனை செய்யும் “தேவி” திரைப்படம்

Latest News
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தேவி படத்தின் மூலம் முத்திரை பதிக்க வருகிற பிரபுதேவா. இவரது தயாரிப்பில் ஆயுத பூஜை விருந்தாக வருகிறது தேவி. இன்று இப்படத்தின் முதற்கட்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இதில் படத்தின் இரண்டு பாடல்களும் ஒரு ட்ரைலர் திரையிட்டனர் இதில் ஒரு பாடலில் பிரபு தேவா எமி ஜாக்சன் நடித்த சல்மார் பாடலில் பிரபு தேவா சும்மா அதிரவிட்டுள்ளர் என்று தான் சொல்லணும் ஐயோ சாமி இது உடம்பா இல்லை ரப்பரா என்று யோசிக்க வைக்கிறது அதுவும் இந்த வயதில் அம்மாடி அப்படி ஒரு நடனம் இந்த ஒரு பாடலுக்காக இந்த படம் நூறு நாள் ஓடும் அந்த அளவுக்கு பட்டும் சரி நடனமும் சரி இந்திய மைகேல் ஜாக்சன் என்று சொல்வது நூறு சதவிதம் உண்மை அடுத்து உன்னக்கு நான் ஒன்னும் இலச்சவல் இல்லை என்று தமன்னாவின் நடனம் அம்மாடி அடேங்கப்பா என்று வாயை பிளக்கவைகிறது ஒரு பக்கம் பிரபு தேவா இன்னொரு பக்கம் ...