இயக்குனர் மணிகண்டனுக்கு தங்க சங்கிலி பரிசளித்த – விஜய்சேதுபதி
சென்ற வாரம் வெளியான படம் ஆண்டவன்கட்டளை இந்த படம் இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்சேதுபதிக்கு பெயர் சம்பாதித்து கொடுத்த படம் என்றால் அது மிகையாகது இது வரை விஜய் சேதுபதி நடித்த படங்கள் வெற்றி படங்கள் தான் ஒரு சிர்ச்ந்த நடிகர் என்று நிரூபித்தவர் ஆனால் அதையும் மீறி ரசிகர்களிடம் மிக பெரிய பெயரும் வசூலையும் சம்பாதித்த படம் என்றால் அது ஆண்டவன் கட்டளை
தியேட்டரை விட்டு வெளியே வரும் அத்தனை பேரும், ஆஹா… சூப்பர்… என்றபடியே வருகிறார்கள். ‘ஆண்டவன் கட்டளை’, மணிகண்டனுக்கு மட்டுமல்ல, விஜய் சேதுபதிக்கும் தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கும் பம்பர் லாட்டரி. இதற்கப்புறம் விஜய் சேதுபதி தன் சம்பளத்தை ஏற்றவும், இதைவிட பெரிய ஹீரோக்களை அப்ரோச் பண்ண அன்புச்செழியனுக்கு தைரியம் தரவும் பாலமாக அமைந்த படமல்லவா?
நேற்று ‘ஆண்டவன் கட்டளை’ பட இயக்குனர் மணிகண்டனுக்கு தயாரிப்பாளர் அன்புச்செழியனிடமிருந்து அழைப்பு. (படம் வெளிவரு...
