Monday, May 25
Shadow

Tag: கடவுள் இருக்கான் குமாரு 10ஆம் தேதி ரிலீஸ் உறுதிபடுத்திய தயாரிப்பாளர் சிவா

கடவுள் இருக்கான் குமாரு 10ஆம் தேதி ரிலீஸ் உறுதிபடுத்திய தயாரிப்பாளர் சிவா

கடவுள் இருக்கான் குமாரு 10ஆம் தேதி ரிலீஸ் உறுதிபடுத்திய தயாரிப்பாளர் சிவா

Latest News
அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் நவம்பர் 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் “ கடவுள் இருக்கான் குமாரு “ தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் டி.சிவா பேசியது , அம்மா கிரியேஷன் நிறுவனம் துவங்கி 25வருடம் ஆகிறது. இந்த 25 வருடத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துவிட்டேன். இந்த 25வது வருடத்தில் கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தை தயாரிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் 100% மிகச்சிறந்த நடிகர். நிக்கி கல்ராணியின் டைமிங் மற்றும் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனந்தி குழந்தை போன்றவர் நிச்சயம் அவர் சினிமாவில் மிகப்பெரிய உயரங்களை தொடவேண்டும். இவர்களோடு இப்படத்தில் என்னுடைய நெருங்கிய நண்பன் பிரகாஷ் ராஜ் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க டப்பிங் செய்...