Tuesday, February 10
Shadow

Tag: #கரன் ஜோஹர்

காசு கொடுப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு போகிறேன் – கங்கனா ரனாவத்

காசு கொடுப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு போகிறேன் – கங்கனா ரனாவத்

Latest News, Top Highlights
பாலிவுட்டில் பிரபலங்களின் வாரிசுகள் அதிக அளவில் அறிமுகமாகி வருகிறார்கள். வாரிசுகளின் ஆதிக்கத்திற்கு பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் முக்கிய காரணம் என்று இந்தியில் பிரபலமான நிகழ்ச்சியான கரண் ஜோஹர் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை கங்கனா ரனாவத் கூறியிருந்தார். இதில் வாரிசுகள் ஆதிக்கம் பற்றி கங்கனா, கரண் ஜோஹார் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. கரண் ஜோஹார், கங்கனா மோதலில் தலையிடாமல் பாலிவுட் பிரபலங்கள் வேடிக்கை பார்த்தார்கள். இந்நிலையில் கரண் ஜோஹர் நடத்தும் அடுத்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கங்கனா ரனாவத் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதுகுறித்து கங்கனா கூறும் போது, கரண் ஷோவில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன். இது வேலை தொடர்பானது. காசு கொடுக்கிறார்கள். எனவே கலந்து கொள்கிறேன் என்று கூலாக கூ...