கீர்த்தி சுரேஷ்யை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட P.C.ஸ்ரீராம்
ரெமோ சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 7ம் தேதி ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியடைந்தது இதற்கான வெற்றி விழாவும் நன்றி விழாவும் நேற்று முன் தினம் நடை பெற்றது இதில் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டனர் . சிவகார்த்திகேயன் கீர்த்திசுரேஷ் சதீஷ் கே .எஸ்.ரவிகுமார் சரண்யா பொன்வண்ணன் யோகி பாபு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
பொதுவாக ஒளிப்பதிவாளர் P.C. ஸ்ரீராம் எந்த விழாவுக்கு வந்தாலும் யாரிடமும் பேச மாட்டார் யார் தன்னை புகஹ்ந்து பேசினாலும் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளமாட்டார் எல்லாத்துக்கும் ஒரு சின்ன புன்னகை தான் வெளி படும் யார் மேடையில் உள்ளார்கள் என்று திரும்பிகுட பார்க்காத P.C. ஸ்ரீராம் இந்த விழாவில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தார் மிகவும் ஜாலியாக எல்லோரிடமும் நல்லா பேசிக்கொண்டு இருந்தார் அது எல்லோரையும் ஆச்சிரியத்தில் உண்டுபண்ணியது அது மட்டு...
