Friday, January 17
Shadow

Tag: சினிமாவில்

மீண்டும் கன்னட சினிமாவில் த்ரிஷா: அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
கன்னடத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு நடிகை த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ’பேட்ட’, ’பரமபதம் விளையாட்டு’ போன்ற படங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா ‘ராங்கி’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்திற்காக த்ரிஷா குதிரையேற்ற பயிற்சியில் சமீபத்தில் ஈடுபட்ட புகைப்படங்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன. இந்த நிலையில், த்ரிஷா நடிக்கும் படத்தின் அடுத்தப்பட அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தை, கன்னடத்தில் பெரும் வெற்றிபெற்ற ’லூசியா’, ’யூ டர்ன்’ வெற்றிப்படங்களை இயக்கிய பவண் குமார் இயக்குகிறார். இவர், சமீபத்தில் இயக்கிய அமலாபாலின்‘குடியெடமைதே’ என்ற வெப் சீரிஸ் கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தகது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பவர்’ படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமாருக்கு ஜோ...
தமிழ் சினிமாவில் ஹீரோவாகிறார் பிரபல தொழிலதிபர்

தமிழ் சினிமாவில் ஹீரோவாகிறார் பிரபல தொழிலதிபர்

Latest News, Top Highlights
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏற்கனவே வெளியான தகவல்களின் படி, பிரபல தொழிலதிபர் சரவணாஸ் ஸ்டோர் லெஜன்ட் சரவணன், தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ளார். கடை விளம்பரங்களை நடிகைகளை நடிக்க வைத்து வந்தனர். பின்னர தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடிக்க துவங்கினார் லெஜண்ட் அருள். விளம்பரத்தில் விளம்பரத்தை அடுத்து பல கருத்துகள் எழுந்து வருகின்றனர். முதலில் தமன்னா, ஹன்சிகாவுடன் நடித்ததற்கு பலரும் இவரை கேலி, கிண்டல் செய்தனர். ஆனால், அதை எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது வேலையை பார்த்து வந்தார் அருள். மேலும், இவர் விரைவில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க ஜோடி சில செய்திகள் வெளியானது. விரைவில் 30 கோடி செலவில் உருவாக போகும் ஒரு படத்தில் தான் ஹீரோவாக நடிக்க போவதாக அண்ணாச்சி அறிவித்துள்ளார். அந்த படத்தினை விக்ரம் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான ‘உல்லாசம் ‘ படத்தை இயக்கிய ஜுடி-...
தமிழ் சினிமாவில் நல்ல காமடி நடிகர்களுக்கு பஞ்சம்

தமிழ் சினிமாவில் நல்ல காமடி நடிகர்களுக்கு பஞ்சம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் காமடி நடிகர்களுக்கு பஞ்சமாகி விட்டது. இந்த துறையில் பிரபலமான காமடி நடிகர்களாக சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், விவேக் மற்றும் வடிவேலு ஆகியோர் இருந்தவர். இந்நிலையில் தற்போதைய ஜென்ரேசனில் காமடி ந்டிகர்க்ளுடு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காமடி நடிகர்கள் ஹீரோவாக மாற விரும்புவதும், அல்லது ரசிகர்களை சிரிக்க வைக்க புதிய ஐடியாக்கள் இல்லாமல் இருப்பதுமே காரணமாக இருந்து வருகிறது. நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்ததுடன், அரசியலில் நுழைந்தது காரணமாக சினிமா துறையில் மறைமுகமாக தடை செய்யப்பட்டு விட்டார். பின்னர் விவேக் மற்றும் சந்தானம் முன்னணி இடத்தை பிடித்தனர். சந்தானம் முன்னணி காமடி நடிகராக மாறிய நிலையில் ஹீரோவாக நடித்தார். இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு படம் தவிர மற்ற படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. நடிகர் சூரி கொஞ்ச நாட்கள் காமடியில் கலக்கி வந்தார். அவரது ஆங்கிலத்தை த...
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரபல விஜே

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரபல விஜே

Latest News, Top Highlights
விஜய் டிவி புகழ், தொலைக்காட்சி நடிகை டிடி, நளதமயந்தி, பவர் பாண்டி, துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் அனில் பதூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரொமாண்டிக்’ என்ற படத்தில் திவ்ய தர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகாஷ் பூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை சார்மி கவுரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார். இப்படத்தில் நடித்தது குறித்து தற்போது திவ்ய தர்ஷினி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்....