Saturday, October 1
Shadow

Tag: சிவகார்த்திகேயனை தெளியவைத்த அஜித்

சிவகார்த்திகேயனை தெளியவைத்த அஜித்

சிவகார்த்திகேயனை தெளியவைத்த அஜித்

Shooting Spot News & Gallerys
ரெமோ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் அழுதது எல்லோரையும் உலுக்கியது சிம்பு விஜய்யை தொடர்ந்து அஜித்தையும் கொஞ்சம் கலவரபடுதியது எதற்கும் அஞ்சாத அஜித் சிவாவை கூப்பிட்டு பேசினார் . அஜீத்தை சந்தித்து நான்கரை மணிநேரம் பேசிய பிறகே தனக்கு சினிமா குறித்த தெளிவு கிடைத்தது என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இன்றைய தேதிக்கு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுபவர் சிவகார்த்திகேயன். ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதாரே சிவா என பலரும் அவரை பற்றியே பேசுகிறார்கள். ரஜினி ரசிகரான சிவகார்த்திகேயன் அஜீத்தை சந்தித்து பேசியதை நினைத்து மகிழ்ந்துள்ளார். இது குறித்து அவர் பிரபல இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், அஜீத் சார் படங்களின் ட்ரெய்லர் மற்றும் டீஸர்கள் ரிலீஸாகும் போது ஏற்படும் அதே வைப்ரேஷன் அவரை நான் பார்த்தபோதும் எனக்கு ஏற்பட்டது. அவரை சந்திக்க கிடைத்த வாய்ப்பு மிகப் பெரியது. நான் அஜீத் சார...