தல அஜித்தை வைத்து படம் தயாரிக்கவே சினிமாவுக்கு வந்தாராம் பிரபல தயாரிப்பாளர்
தல அஜித்துக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் அண்மையில் உள்குத்து படத்தின் பிரஸ்மீட் இந்த படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார் இதுவரை மூன்று படங்களை தயாரித்துள்ளார் எல்லாமே வெற்றி படங்கள் மேலும் ப்ருஸ் லீ சனாதானம் நடிக்கும் சர்வர்போ சுந்தரம்போன்ற படங்களை தயாரித்து வருகிறார் .
அதில் நடிகர் ஸ்ரீமான் பேசும்போது, நான் ஒருமுறை தயாரிப்பாளர் செல்வகுமாரிடம், நீங்கள் எதனால் சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்தீர்கள் என்று கேட்டேன்.
அப்போது அவர், அடிப்படையில் தான் ஒரு தீவிர அஜித் ரசிகர் என்றும், அஜித் சாரை வைத்து படமெடுக்கும் அளவுக்கு இந்த இண்டஸ்ட்ரியில் உயர்வதே எனது வாழ்க்கையின் லட்சியம் என்று கூறியதாகவும் ஸ்ரீமான் பேசினார். அப்போது ஸ்ரீ மான் விளயாட்டாக தான் பேசுகிறார் எண்டு நினைத்த போது தன் நன்றி உரையில் ஒரு கோரிக்கையாக வைத்தார் ....