Thursday, October 29
Shadow

Tag: ‘திருட்டுப் பயலே’ 2-ம் பாகம் பூஜையுடன் துவங்கியது..!

‘திருட்டுப் பயலே’ 2-ம் பாகம் பூஜையுடன் துவங்கியது..!

‘திருட்டுப் பயலே’ 2-ம் பாகம் பூஜையுடன் துவங்கியது..!

Latest News
AGS நிறுவனத்தின் முதல் படமாக 2006-ம் ஆண்டில் வெளிவந்து சக்கை போடு போட்டு வெற்றிவாகை சூடிய ‘திருட்டுப் பயலே’ படத்தின் 2-ம் பாகத்தை சரியாக பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் உருவாக்குகிறார்கள். ஏ.ஜி.எஸ். எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் ‘திருட்டுப் பயலே-2’- இவர்களது வெற்றிக் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படைப்பு..!. ‘உன் ரகசியம் என் கையில் இருக்கும்வரை உன் சிண்டு என் கையில்’ என்று மிரட்டும் வித்தியாச வில்லனே கதை நாயகனாக உலா வரும் இந்தப் படத்தில், தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், ‘பைவ் ஸ்டார்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசன்னா வில்லனாகவும் நடிக்கப் போகிறார்கள்..! அமலாபால் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் விவேக், ரோபோ சங்கர், முத்துராமன், எம்.எஸ்.பாஸ்கர், ஓ.ஏ.கே.தேவர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவ...