Monday, May 25
Shadow

Tag: நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டுபொதுக்குழு கூட்டம் நவம்பர் 27-ம் தேதி

நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டுபொதுக்குழு கூட்டம் நவம்பர் 27-ம் தேதி

நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டுபொதுக்குழு கூட்டம் நவம்பர் 27-ம் தேதி

Shooting Spot News & Gallerys
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டுபொதுக்குழு கூட்டம் நவம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 2:00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள “பெட்ரம்” அரங்கத்தில் நடைபெற உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார் பொது செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துகிறார் துணைத்தலைவர் கருணாஸ் 2015-2016 ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை பொதுக்குழு கூட்டத்தில் சமர்பித்து ஒப்புதல் பெறுகிறார் பொருளாளர் கார்த்தி சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டங்களை பற்றி விளக்கமளிக்கிறார் பொதுசெயலாளர் விஷால் கடந்த கால நிர்வாக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பொது குழுவில் ஒப்புதல் கோரவுள்ளார். மேலும் , தலைவர் நாசர், தற்போதைய நாடகங்களின் நிலை குறித்தும் அவற்றின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் விளக...