Monday, February 9
Shadow

Tag: #நயன்தாரா #விக்னேஷ்சிவன் #nayanthara #vigneshsivan

நயன்தாரா காதலன்விக்னேஷ் சிவன் எடுக்கும் அடுத்த அவதாரம் !

நயன்தாரா காதலன்விக்னேஷ் சிவன் எடுக்கும் அடுத்த அவதாரம் !

Latest News, Top Highlights
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் விவரம் நாம் அறிந்த விஷயம் இவர்களை பற்றி இப்போது மேலும் ஒரு பர பர விஷயம் ஆம் இதுவரை இயக்குனர் அவதாரம் எடுத்து வந்த விக்னேஷ் சிவன் அடுத்த கட்ட முயற்சி அதுவும் நம்ம நயன்தார எடுத்து இருக்கும் முடிவு என்ன தெரியுமா நீங்க இயக்குனர் வளம்மட்டும் போதாது நடிக்க வேண்டும் என்று அன்பு கட்டளை காதலி சொல்லி செய்யவில்லை என்றால் உடனே ஓகே சொல்லிவிட்டார் விக்னேஷ் சிவன் ஆனால் யாரு இயக்குனர் என்பது கேள்வி குறியாக உள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று டேட்டிங்கில் ஈடுபடுகின்றனர். நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ இயக்கினார். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்தபோது அதை ஏற்க...