Wednesday, October 28
Shadow

Tag: நீண்ட இடைவெளிக்கு பின் இரண்டு பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா

நீண்ட இடைவெளிக்கு பின் இரண்டு பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா

நீண்ட இடைவெளிக்கு பின் இரண்டு பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா

Latest News
நடன இயக்குனராக அறிமுகமான பிரபு தேவா பின்னர் நாயகன் அதுவும் வெற்றி நாயகன் பின்னர் இயக்குனர் அவதாரம் அதுவும் பாலிவூட் மிக பெரிய வெற்றி இயக்குனர் நம்பர் ஒன் இயக்குனர் இதனால் நடனம் அமைப்பதை விட்டுவிட்டார் இப்ப நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடனம் அமைக்கும் பிரபு தேவா கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு கைதி 150 என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடனப்புயல் பிரபுதேவா இரண்டு பாடலுக்கு நடனம் அமைக்கபோவதாகவும் இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளமாக பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...