பட்டிமன்றம் ராஜா பிறந்த தின பதிவு
எஸ். ராஜா அல்லது பட்டிமன்றம் ராஜா, என்பவர் தமிழ்நாடு மாநிலம், மதுரையைச் சேர்ந்த ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர், நகைச்சுவை மற்றும் பட்டிமன்றப் பேச்சாளராவார். சன் தொலைக்காட்சியில் நாள்தோறும் காலை ஒளிபரப்பப்படும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் உள்ளார். சிவாஜி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் மதுரை யுணைட்டட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
இவர் நடித்த படங்கள்: சிவாஜி, குரு என் ஆளு, குரு சிஷ்யன், மாப்பிள்ளை, கோ, மயிலு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பட்டத்து யானை, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...
