Friday, April 12
Shadow

Tag: புலம்பும் நடிகர்கள் அமைதிகாக்கும் அஜித்

புலம்பும் நடிகர்கள் அமைதிகாக்கும் அஜித்

புலம்பும் நடிகர்கள் அமைதிகாக்கும் அஜித்

Latest News
இன்னிக்கி இந்தியாவில் கருப்பு பணம் என்பது சினிமாகாரர்கள் அப்புறம் நகை கடை துணிகடல் கடைகள் இவர்களிடம் தான் அதிகம் என்று சொல்லுகிறார்கள் சென்னையில்கருப்பு பணத்தால் அதிகம் பாதிக்க பட்ட இடம் தி நகர் அப்புறம் கோடம்பாக்கம் காரணம் இங்கு தான் கருப்பு பணம் அதிகம் புழங்கும் இடம் எல்லா நடிகர்களும் பாதி ஒய்ட் பாதி பிளாக் என்று வாங்கி பழக்க பட்டவர்கள் ஆனால் இதில் விதி விளக்கு நம்ம தலை அஜித் ஒட்டுமொத்த இந்தியாவையும் அப்படி ஒரு உலுக்காக உலுக்கிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. பல கருப்புப்பண முதலைகளுக்கு கண்ணீர். முதலைகளுக்கு வைக்கப்பட்ட பொறியில், எலிகளும் சிக்கிக் கொண்டு அழுவதால், இந்த திட்டம் நல்லதா, கெட்டதா என்கிற குழப்பத்திலேயே தலைவலிக்கு ஆளாகியிருக்கிறது இந்தியா. தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவே கருப்புப்பணத்தை நம்பிதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கு வட்டிக்கு பணம் கொடுக்கிற பைனா...