போஸ்டர் நந்தகுமார் பிறந்த தின பதிவு
இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகர் மட்டுமின்றி, தயாரிப்பாளர் மற்றும் போஸ்டர் டிஸ்டர்மியூட்டராக இருந்து வருகிறார். மெட்ராஸ் படத்தில் நடித்ததின் மூலம் இவர் பிரபலமடைந்தார்.
இவர் சினிமா துறையில் மிகப்பெரியளவில் போஸ்டர் டிஸ்டர்மியூட்டராக சேவையாற்றி வருகிறார். இந்த் தொழிலை இவர் 1950ம் ஆண்டிலேயே தொடங்கி நடத்தி வருகிறார். இயக்குனர் பாண்டிராஜ்ஜின் இது நம்ம ஆளு படத்தில் துணை தயாரிப்பாளராக பணியாற்றினார். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் நடிகராக மாறினார். பின்னர் வில் அம்பு என்ற படத்தை தயாரித்து நடித்தார்.
இவர் நடித்த படங்கள்: மெட்ராஸ், கதகளி, வில் அம்பு, கபாலி, மாவீரன் கிட்டு, போங்கு, சத்ரியன், நிபுணன், பலூன், ஸ்கெட்ச், சிலுக்குவார்பட்டி சிங்கம்...
