மனம் உடைந்து சமந்தா எடுத்த புது முடிவு
நடிகை சமந்தா கல்யாணத்தில் பல ட்விஸ்ட் பாத்தோம் திருமனத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றார் ஆனால் திடீர் என்று படங்கள் நடிக்க முடிவெடுத்தார் அதற்க்கு காரணம் கல்யாணம் அடுத்த ஆண்டு அது மட்டும் இல்லமால் திருமணத்துக்கு பிறகும் சமந்தாவை நம்ம சினிமால பார்க்கலாம் ஆனால் தற்போது சமந்தா மனம் உடைந்தத்துக்கு காரணம் என்ன தெரியுமா .
விஜய்யுடன் கத்தி, தெறி, சூர்யாவுடன் 24, விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள, தனுசுடன் தங்கமகன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த சமந்தா, மீண்டும் தனுசுடன் வடசென்னை படத்தில் நாயகியாக கமிட்டாகியிருந்தவர், நாக சைதன்யாவுடனான திருமண செய்திகள் வெளியானதை அடுத்து வடசென்னையில் இருந்து விலகினார். அதனால் அப்படத்தில் சமந்தா நடிக்கயிருந்த வேடத்திற்கு அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு, சமந்தா நடித்த ஜனதா கேரேஜ் படம் வெளியாகி ஹிட்டடித்தது. அதனால் ஜனதா கேரேஜ்தான் சமந்தாவின் க...
