Saturday, October 10
Shadow

Tag: முதல் முறையாக

தமிழில் முதல் முறையாக நடிக்கும் இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதன்

தமிழில் முதல் முறையாக நடிக்கும் இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதன்

Latest News, Top Highlights
தமிழில் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள உயர்ந்த மனிதன் படம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதனாக விளங்கி வரும் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் அமிதாப் அட்டகாசமான தோற்றத்தில் இருக்கும் அப்பட ஸ்டில்களை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தமிழில் அஜித், விக்ரம் இணைந்து நடித்து இரட்டையர்கள் ஜே.ட்.-ஜெர்ரி இயக்கிய ‘உல்லாசம்’ படத்தை தயாரித்தவர் அமிதாப் பச்சன். நடிகராக எந்த ஒரு நேரடி படத்திலும் அமிதாப் பச்சன் நடிக்கவில்லை. தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், பிரபு உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும் வந்த அத்தனை அழைப்புகளையும் தவிர்த்து நடிக்காமலே இருந்தார். அமிதாப்பை எப்படியாவது நடிக்கவைக்கவேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் எ...
இசை ஆர்வலர்களுக்காக  “வயலின் பத்மா – செலக்ட் கிளப்”

இசை ஆர்வலர்களுக்காக “வயலின் பத்மா – செலக்ட் கிளப்”

Latest News, Top Highlights
'கலைமாமணி' பத்மா ஷங்கர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு வயலின் இசை கலைஞர், பாடகர் மற்றும் சிறந்த கல்வியாளர். அவர் தனது அழகான இசை பாவம், படைப்பாற்றல், கலை நயம் மற்றும் ஆத்மார்த்தமான இசைநேர்த்திக்காக பெரிதும் போற்றப்படுகிறார். மிகச் சிறந்த வயலின் இசை மேதையான பத்மபூஷன் ஸ்ரீ லால்குடி ஜி ஜெயராமன் அவர்களின் பிரத்யேக மாணவி. நேரடியாக அவரிடம் வயலின் கற்ற சிறப்புடையவர். இசையில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள பத்மா, தற்போது ஷங்கர் மகாதேவன் அகாடமியில் பாடத்திட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். இசை ஆர்வலர்களையும், ரசிகர்களையும் ஒன்றிணைத்து, நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கு ஈர்க்கும் வகையிலும், அவர்கள் முறையாக இசையை ரசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் தூண்டும் வகையில் ஒரு டிஜிட்டல் தளத்தை ஏற்படுத்தி இருக்கிறார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி, ‘வயலின் பத்மா – செலக்ட் கிளப்’ எனும் டிஜிட்டல் தளம் உதயமாகிறது. இத்...