நடிகர் ரகுமான் பிறந்த தின பதிவு
ரகுமான் 1967, மே 23-ல் அபுதாபியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் ரசின் ரகுமான் என்பதாகும். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். 1983-ல் வெளிவந்த கூடுவிடே என்ற மலையாளப் படம் மூலம் அறிமுகம் ஆனார்.
இவர் நடித்த படங்கள்: 7, ஆபரேசன் ஆரம்பம், பகடை ஆட்டம் குற்றமே தண்டனை, 36 வயதினிலே, என்னமோ நடக்குது, சிங்கம் 2, பில்லா 2, வந்தான் வென்றான், பில்லா, காளி, நிலவே மலரே, வசந்த ராகம், புரியாத புதிர், சீதா...
