Saturday, October 10
Shadow

Tag: ரக்சன்

நடிகர் ரக்சன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ரக்சன் 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி பிறந்தவர். இவருடைய சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட்டார். அப்போது சற்று தள்ளாடிய அந்த குடும்பத்தை, அவரது சற்று தான் காப்பற்றினார். ரக்சனை பொறுப்புடன் படிக்க வளர்த்து வளர்த்தார் அவரது அம்மா. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சினிமாவில் ஆர்வமாக இருந்த ரக்சன், விசுவல் கம்யூனிகேஷன் எடுத்து படித்துள்ளார். எல்லோரும் அதையே படித்தால் எப்படி வேலை கிடைக்கும். அதே போல ரக்சனுக்கும் வேலை செய்துள்ளார்.  இதனால், படிப்போய் முடிந்த பின் கிடைத்த வேலை எல்லாம் செய்துள்ளார் ரக்சன். துணி கடையில் வேலை செய்வது, தண்ணீர் கேன் போடுவது என அனைத்து வேலைகளையும் கேன் போடுவது என அனைத்து வேலைகளையும் செய்துள்ளார். இதற்கு இடையில் அவ்வப்போது சினிமா வாய்ப்புகளையும் தேடி அலைந்த ரக்சனுக்கு என் காதல் தேவதை என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த நடிக்க படு ப்ளாப் ஆனது. ...