Sunday, June 7
Shadow

Tag: “விஜய் 61” படத்தை பற்றிய சில சுவாரஸியமான தகவல்கள்

“விஜய் 61” படத்தை பற்றிய சில சுவாரஸியமான தகவல்கள்

“விஜய் 61” படத்தை பற்றிய சில சுவாரஸியமான தகவல்கள்

Latest News
பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பைரவா' படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. முக்கியமான சண்டைக் காட்சி மற்றும் சில காட்சிகளை படமாக்கி விட்டு சென்னை திரும்ப இருக்கிறது படக்குழு. அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று பாடலை படமாக்க இருக்கிறார்கள். ஒட்டு மொத்த படப்பிடிப்பு முடிந்து, பொங்கல் 2017க்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை விஜயா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது. 'பைரவா' படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் என தகவல்...